அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வியாழனன்று தாராபுரத்திற்கு வந்தடைந்தது